மனோஜ் டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோஜ் டேவிட்
கனடாவின் கொடி கனடா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரமேஷ் ரேன்டீர் டேவிட்
பட்டப்பெயர் மனோஜ்
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடை வலது கரம் புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 59) 18 ஆகஸ்ட், 2008: எ பெர்முடா
கடைசி ஒருநாள் போட்டி 24 ஆகஸ்ட், 2008:  எ மேற்கிந்தியத்தீவுகள்
தரவுகள்
ODIT20I
ஆட்டங்கள் 3 4
ஓட்டங்கள் 82 39
துடுப்பாட்ட சராசரி 27.33 9.75
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 48 17
பந்துவீச்சுகள் 84
விக்கெட்டுகள் 2
பந்துவீச்சு சராசரி 29.50
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு 2/30
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 2/–

29 நவம்பர், 2008 தரவுப்படி மூலம்: CricketArchive

மனோஜ் டேவிட் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு இலங்கைத் தமிழர் ஆவார். துடுப்பாட்ட வீரரான இவர் கனடா துடுப்பாட்ட அணியில் இணைந்து மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் நான்கு பன்னாட்டு இருபது20 ஆட்டங்களை ஆடியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://cricketarchive.com/Archive/Players/90/90520/90520.html CricketArchive
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_டேவிட்&oldid=2712930" இருந்து மீள்விக்கப்பட்டது