மத்திய மண்டலம் (கமரூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மத்திய மண்டலம்
கமரூன் நாட்டில் மத்திய மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டில் மத்திய மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°45′N 12°00′E / 4.750°N 12.000°E / 4.750; 12.000ஆள்கூற்று: 4°45′N 12°00′E / 4.750°N 12.000°E / 4.750; 12.000
நாடு கமரூன்
தலைநகரம் யாவுண்டே
Departments Haute-Sanaga, Lekié, Mbam-et-Inoubou, Mbam-et-Kim, Méfou-et-Afamba, Méfou-et-Akono, Mfoundi, Nyong-et-Kéllé, Nyong-et-Mfoumou, Nyong-et-So'o
அரசு
 • ஆளுநர் ஐநி ரோகர் நிலோம்
பரப்பளவு
 • மொத்தம் 68,953
மக்கள்தொகை (2015 Projection[1])
 • மொத்தம் 41,59,500
 • அடர்த்தி 60
HDI (2017) 0.656[2]
medium · 2nd

மத்திய மண்டலம் (பிரெஞ்சு: Région du Centre) 69000 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடக்கே அடமாவா மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம், கிழக்கே கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாட்டின் மத்திய மண்டலம் பரப்பளவில் இரண்டாவது பெரிய மண்டலமாகும். பெரிய இனக்குழுக்களான பஸ்சா முதலிய இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]