மேற்கு மண்டலம் (கமரூன்)
Appearance
மேற்கு மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டில் மேற்கு மண்டலத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°30′N 10°30′E / 5.500°N 10.500°E | |
நாடு | கமரூன் |
Capital | Bafoussam |
Departments | Bamboutos, Haut-Nkam, Hauts-Plateaux, Koung-Khi, Ménoua, Mifi, Ndé, Noun |
அரசு | |
• ஆளுநர் | அவா பொங்கா அஹஸ்டியன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,892 km2 (5,364 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 19,21,590 |
• அடர்த்தி | 140/km2 (360/sq mi) |
HDI (2017) | 0.603[1] medium · 4th |
மேற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Ouest) கமரூன் நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 14,000 சதுர கிமீ பரப்பை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே வடமேற்கு மண்டலம், வடகிழக்கே அடமாவா மண்டலம், தென்கிழக்கே மத்திய மண்டலம், தென்மேற்கே லிட்டோரல் மண்டலம் மற்றும் மேற்கே தென்மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாடின் பத்து மண்டலங்களில் இதுவே சிறிய மண்டலமாகும். மேலும் இது அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்டது.[2] [3] [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ Fanso, V.G., Cameroon History for Secondary Schools and Colleges, Vol. 1: From Prehistoric Times to the Nineteenth Century. Hong Kong: Macmillan Education Ltd, 1989.
- ↑ Neba, Aaron, Ph.D., Modern Geography of the Republic of Cameroon, 3rd ed. Bamenda: Neba Publishers, 1999.
- ↑ Ngoh, Victor Julius, History of Cameroon Since 1800. Limbé: Presbook, 1996.