உள்ளடக்கத்துக்குச் செல்

லிட்டோரல் மண்டலம் (கமரூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்டோரல் மண்டலம்
கமரூன் நாட்டின் லிட்டோரல் மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் லிட்டோரல் மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°00′N 10°00′E / 4.000°N 10.000°E / 4.000; 10.000
நாடுகமரூன்
தலைநகர்டுவோலா
DepartmentsMoungo, Nkam, Sanaga-Maritime, Wouri
அரசு
  ஆளுநர்சாமுவேல் இவாஸா டிபாவோ (2015-)
பரப்பளவு
  மொத்தம்20,248 km2 (7,818 sq mi)
மக்கள்தொகை
 (2015)
  மொத்தம்33,54,978
  அடர்த்தி170/km2 (430/sq mi)
HDI (2017)0.673[1]
medium · 1st

லிட்டோரல் மண்டலம் (பிரான்சியம்: Région du Littoral) கமரூன் நாட்டின் பத்து மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் டுவோலா ஆகும். இதன் மக்கள் தொகை 3174437 ஆகும்.[2] இம் மண்டலத்திற்கு லிட்டோரல் மண்டலம் என பெயர் வரக் காரணம் இதன் எல்லைகள் பெரிய கடற்கரை கொண்டுள்ளதால் கடற்கரை என பொருள்படும் லிட்டோரல் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே வடமேற்கே தென்மேற்கு மண்டலய், வடகிழ்க்கே மேற்கு மண்டலம், கிழக்கே மத்திய மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம் மற்றும் மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 2018-09-13.
  2. Cameroon at GeoHive பரணிடப்பட்டது 2013-08-27 at the வந்தவழி இயந்திரம்