தென்மேற்கு மண்டலம் (கமரூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்மேற்கு மண்டலம்
தலைநகர் புவா கமரூன் மலையின் அடிவாரத்தில் அமைவு
தலைநகர் புவா கமரூன் மலையின் அடிவாரத்தில் அமைவு
கமரூன் நாட்டின் தென்மேற்கு மண்டலம் அமைவிடம்.
கமரூன் நாட்டின் தென்மேற்கு மண்டலம் அமைவிடம்.
நாடுகமரூன்
தலைநகர்புவா
DepartmentsFako, Koupé-Manengouba, Lebialem, Manyu, Meme, Ndian
அரசு
 • ஆளுநர்பெர்ணார்டு ஒக்காலியா பி
பரப்பளவு
 • மொத்தம்25,410
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்15,53,320
 • அடர்த்தி61
HDI (2017)0.599[1]
medium · 6th

தென்மேற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Sud-Ouest) கமரூன் நாட்டின் பத்து மண்டலங்களில் ஒன்று ஆகும். புவா இதன் தலைநகர் ஆகும்.[2] இதன் மக்கள் தொகை 838042. வடமேற்கு மண்டலம் மற்றும் தென்மேற்கு மண்டலம் இரண்டும் சேர்த்து ஆங்கிலம் பேசும் கமரூன் பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே வடகிழக்கே வடமேற்கு மண்டலம், கிழக்கே மேற்கு மண்டலம், தென்கிழக்கே லிட்டோரல் மண்டலம், தெற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி), மேற்கு மற்றும் வடக்கே நைஜீரியா நாடு அமைந்துள்ளது.

தென்மேற்கு மண்டலத்தின் பகுதிகள்

ஆள்கூறுகள்: 4°10′N 9°14′E / 4.167°N 9.233°E / 4.167; 9.233

மேற்கோள்கள்[தொகு]