வடமேற்கு மண்டலம் (கமரூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடமேற்கு மண்டலம்
கமரூன் நாட்டின் வடமேற்கு மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் வடமேற்கு மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°20′N 10°30′E / 6.333°N 10.500°E / 6.333; 10.500ஆள்கூற்று: 6°20′N 10°30′E / 6.333°N 10.500°E / 6.333; 10.500
நாடு கமரூன்
தலைநகர் பமென்டா
Departments Boyo, Bui, Donga-Mantung, Menchum, Mezam, Momo, Ngo-Ketunjia (Ngoketunjia)
அரசு
 • ஆளுநர் அடால்பி லிலி லபிரிகு (2012–)
பரப்பளவு
 • மொத்தம் 17,300
மக்கள்தொகை (2015)
 • மொத்தம் 19,68,578
 • அடர்த்தி 110
HDI (2017) 0.602[1]
medium · 5th

வடமேற்கு மண்டலம் (பிரெஞ்சு: Région du Nord-Ouest) கமரூன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளது. இது கமரூன் நாட்டின் மேற்கே அமைந்த மேட்டு நில பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே தென்மேற்கே தென்மேற்கு மண்டலம், தெற்கே மேற்கு மண்டலம், கிழக்கே அடமாவா மண்டலம் மற்றும் வடக்கே நைஜீரியா நாடும் அமைந்துள்ளது. பமென்டா இதன் தலைநகர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]