அடமாவா மண்டலம் (கமரூன்)
Jump to navigation
Jump to search
அடமாவா மண்டலம் | |
---|---|
![]() கமரூன் நாட்டின் அடமாவா மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 7°20′N 13°30′E / 7.333°N 13.500°Eஆள்கூறுகள்: 7°20′N 13°30′E / 7.333°N 13.500°E | |
நாடு | கமரூன் |
தலைநகர் | Ngaoundéré |
Divisions | Djérem, Faro-et-Déo, Mayo-Banyo, Mbéré, Vina |
அரசு | |
• ஆளுநர் | கில்டாடி டகுயிக் பௌகர்[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 63,701 |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1[1] |
HDI (2017) | 0.504[3] low · 8th |
அடமாவா மண்டலம் (French: Région de l'Adamaoua) கமரூன் நாட்டின் ஒரு அரசியலமைப்பு மண்டலம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கே மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம், தென்மேற்கே வடமேற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம், மேற்கே நைஜீரியா நாடும், கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும் மேலும் வடக்கே வடக்கு மண்டலம் அமைந்துள்ளது.
இந்த மலைப்பாங்கான மண்டலம் வடக்கே அமைந்த சவாணா புள்வெளியையும் தெற்கே அமைந்த கமரூன் காடுகளை பிரிக்கிறது. ஏறத்தாழ 64000 சதுர கிமீ கொண்ட அடமாவா மண்டலம் நாட்டின் மூன்றாவது பெரிய மண்டலமாகும். கடினமான நிலப்பரப்பு கொண்ட இம் மண்டலம் குறைவான மக்கள் அடர்த்தி கொண்டது.