கிழக்கு மண்டலம் (கமரூன்)
கிழக்கு மண்டலம் | |
---|---|
மண்டலம் | |
![]() கமரூன் நாட்டில் கிழக்கு மண்டலம் அமைவு | |
ஆள்கூறுகள்: 4°00′N 14°00′E / 4.000°N 14.000°E | |
நாடு | கமரூன் |
தலைநகர் | பெர்டுவா |
Departments | Boumba-et-Ngoko, Haut-Nyong, Kadey, Lom-et-Djérem |
அரசு | |
• ஆளுநர் | கிரிகோரி முவாங்கோ[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,09,002 km2 (42,086 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 8,35,642 |
• அடர்த்தி | 7.7/km2 (20/sq mi) |
HDI (2017) | 0.549[2] low · 7th |
கிழக்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Est) கமரூன் நாட்டின் தென்கிழக்கு பகுதியை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும், தெற்கே கொங்கோ குடியரசு நாடும், வடக்கே அடமாவா மண்டலம், மேற்கே மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் அமைந்துள்ளது. கிழக்கு மண்டலம் 109002 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் பெரிய மண்டலமாகும். அத்துடன் இங்கு மிக அரிதாக மக்கள் வசிக்கின்றனர். வரலாற்று ரீதியாக கிழக்கத்திய மக்கள் கமரூன் பிரதேசத்தில் வேறு பல இனக்குழுக்களை விட நீண்ட காலத்திற்கு முன்னரே குடியேறியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர்கள் பாகா (அல்லது பாபிங்கா), பிக்மீஸ் ஆவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171113221916/http://crtv.cm/fr/latest-news/journal-national-1/paul-biya-nomme-de-nouveaux-gouverneurs-de-region--15951.htm.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab" (in en). https://hdi.globaldatalab.org/areadata/shdi/.