உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு மண்டலம் (கமரூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு மண்டலம்
கமரூன் நாட்டின் தெற்கு மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் தெற்கு மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°30′N 11°45′E / 2.500°N 11.750°E / 2.500; 11.750
நாடுகமரூன்
தலைநகர்எபோலோவா
DepartmentsDja-et-Lobo, Mvila, Océan, Vallée-du-Ntem
அரசு
  ஆளுநர்பெர்னார்டு வோங்கோலோ
பரப்பளவு
  மொத்தம்47,191 km2 (18,221 sq mi)
மக்கள்தொகை
 (2015)
  மொத்தம்7,49,552
  அடர்த்தி16/km2 (41/sq mi)
HDI (2017)0.608[1]
medium · 3rd

தெற்கு மண்டலம் (பிரான்சியம்: Région du Sud) கமரூன் நாட்டின் தென்மேற்கு மற்றும் தென் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே கிழக்கு மண்டலம், வடக்கே மத்திய மண்டலம், வடமேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) மற்றும் தெற்கே எக்குவடோரியல் கினி நாடும், காபோன் நாடும், கொங்கோ குடியரசு நாடும் அமைந்துள்ளது. தெற்கு மண்டலம் 47720 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இது நாட்டின் நான்காவது பெரிய மண்டலமாகும். பல்வேறு வகையான இனக்குழுக்கள் உள்ளனர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 2018-09-13.
  2. https://kwekudee-tripdownmemorylane.blogspot.ca/2014/09/ewondo-yaunde-people-original.html
  3. https://www.britannica.com/topic/Bulu
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_மண்டலம்_(கமரூன்)&oldid=4485722" இலிருந்து மீள்விக்கப்பட்டது