மதுக்கூர் வடக்கு அமிர்தகடேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அமிர்தகடேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:சிவன்கோவில் தெரு, பட்டுக்கோட்டை, மதுக்கூர் வடக்கு, பட்டுக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பட்டுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:அமிர்தகடேஸ்வரர்
தாயார்:மங்களாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:சோமவாரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னபிஷேகம், திருக்கார்த்திகை, சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மதுக்கூர் வடக்கு அமிர்தகடேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வடக்கு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ்தகடேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, நவக்கிரகம், பைரவர், சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலெட்சுமி, சந்திரன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் சோமவாரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி மாதம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னபிஷேகம், திருக்கார்த்திகை, சிவன்ராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)