மணற்காட்டுத் தேவி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணற்காட்டுத் தேவி கோவில்
மணற்காட்டுப் பகவதி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழா மாவட்டம்
அமைவு:ஹரிப்பாடு, பள்ளிப்பாடு
கோயில் தகவல்கள்
மூலவர்:பகவதி அம்மன்
சிறப்பு திருவிழாக்கள்:திரு உற்சவம், பறையெடுப்பு
வரலாறு
கோயில் அறக்கட்டளை:Thekkummuri NSS No. 112, Kottakkakam NSS No. 113, Naduvatton NSS No. 98, Thekkekkara Kizhakku NSS No. 109
இணையதளம்:ம்ணற்காட்டுத் தேவி

மணற்காட்டுத் தேவி கோவில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடின் அருகே அமைந்துள்ள பள்ளிப்பாடு ஊரிலுள்ள பகவதி ஆலயம் ஆகும். தெற்குமுறி, கோட்டைக்ககம், நடுவட்டம், தெற்கக்கரை கிழக்கு என்ற நான்கு பிரிவுகளாக ஆலயம் அமைந்துள்ளது.[1]

உப தேவதைகள்[தொகு]

இங்குள்ள பல தெய்வங்களிற் சில:

கருவறை.
சாத்தன் திருமுன்
  • இயக்கி
  • நாகராசன்
  • முகுர்த்தி
  • ராக்கதர்
  • வலியச்சன் (குஞ்சிகுட்டிப்பிள்ளை சர்வாதிகாரியக்கார்)

விழாக்கள்[தொகு]

சிங்கம் மாதம் 1 நிரப்புதாரி
நவராத்திரி நவராத்த்திரி விழா
விருச்சிக மாதம் 1 சிறப்பு
விருச்சிக மாதம் 21,22 கோலம்
விருச்சிக மாதம் 24 கொடியேற்று உற்சவம்
தனு மாதம் 1 ஆறாட்டு
மகர பரணி பகவதிப்பறை (ஹரிப்பாடு)
சிவராத்திரி பகவதிப்பறை
மிதுன மாதம் 13 சிறீமத் பாகவத சப்தாக யாகம்
மிதுன மாதம் 21 பிரதிட்டா வார்சிகம், வலியகுருதி

பறையெடுப்பு[தொகு]

மகர மாதப் பரணி விண்மீனன்று, மணற்காட்டுப் பகவதி, ஊர்வலமாகச் செல்லும், பறையெடுப்பு விழா புகழபெற்றது. செண்டை முதலான வாத்தியங்கள் இதன்போது இசைக்கப்படும்.

பகவதிப்பறை
பகவதிப்பறை
ஆறாட்டு

காட்சியகம்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]