உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள் வயிற்றுக் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் வயிற்றுக் கதிர்க்குருவி
கிழக்கு பேந்தம், சிக்கிம், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செட்டிடே
பேரினம்:
அப்ரோசுகோபசு
இனம்:
அ. சூப்பர்சிலியாரிசு
இருசொற் பெயரீடு
அப்ரோசுகோபசு சூப்பர்சிலியாரிசு
(பிளைத், 1859)
மஞ்சள் வயிற்றுக் கதிர்க்குருவி பரம்பல்

மஞ்சள் வயிற்றுக் கதிர்க்குருவி (Yellow-bellied warbler)(அப்ரோசுகோபசு சூப்பர்சிலியாரிசு) என்பது புதர் கதிர்க்குருவி (செட்டிடே குடும்பம்) சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" கூட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இது வங்கதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மிதமான காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடு ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும்.

பூட்டானின் திங்டிபியில்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Abroscopus superciliaris". IUCN Red List of Threatened Species 2016: e.T22731005A95031034. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22731005A95031034.en. https://www.iucnredlist.org/species/22731005/95031034. பார்த்த நாள்: 12 November 2021.