மஜீத் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஜீத் கான்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 63 23
ஓட்டங்கள் 3931 786
துடுப்பாட்ட சராசரி 38.92 37.42
100கள்/50கள் 8/19 1/7
அதியுயர் புள்ளி 167 109
பந்துவீச்சுகள் 3584 658
விக்கெட்டுகள் 27 13
பந்துவீச்சு சராசரி 53.92 28.76
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/45 3/27
பிடிகள்/ஸ்டம்புகள் 70/- 3/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

மஜீத் கான் (Majid Khan ), பிறப்பு: 1946, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 63 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967 இலிருந்து 1977 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1975ம் பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜீத்_கான்&oldid=2261538" இருந்து மீள்விக்கப்பட்டது