போவா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போவா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதான்கோட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகுர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,82,915
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
லால்சந்த் கட்டாருசக்[1]
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

போவா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:02) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த லால்சந்த் கட்டாருசக் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 50,339 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஜோகிந்தர் பால் என்பவரை 1,204 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Election 2022: Complete List of AAP Candidates, Check Names HERE". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 22 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போவா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3827767" இலிருந்து மீள்விக்கப்பட்டது