போர்னிய மலை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னிய மலை அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சுந்தாசையூரசு
இனம்:
சு. எவெரெட்டி
இருசொற் பெயரீடு
சுந்தாசையூரசு எவெரெட்டி
(தாமசு, 1890)

போர்னிய மலை அணில் (Bornean mountain ground squirrel-சுந்தாசையூரசு எவெரெட்டி) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். பிரித்தானிய காலனித்துவ நிர்வாகியும் விலங்கியல் சேகரிப்பாளருமான ஆல்பிரட் ஹார்ட் எவெரெட்டை நினைவுகூரும் வகையில் இந்த அணிலுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பரவல்[தொகு]

போர்னிய மலை அணில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tizard, R. J. (2016). "Dremomys everetti". IUCN Red List of Threatened Species 2016: e.T6820A22255505. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T6820A22255505.en. https://www.iucnredlist.org/species/6820/22255505. பார்த்த நாள்: 15 December 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னிய_மலை_அணில்&oldid=3936238" இலிருந்து மீள்விக்கப்பட்டது