போர்னியோ மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
Bornean shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. foetida
இருசொற் பெயரீடு
Crocidura foetida
பீட்டர்சு, 1870
போர்னியோ மூஞ்சூறு பரம்பல்

போர்னியோ மூஞ்சூறு (Bornean shrew)(குரோசிடுரா பெட்டிடா) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது போர்னியோ தீவின் பெரும்பாலான பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இது புருணையில் காணப்படுவது உறுதியாகத் தெரியவில்லை. இது 1 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் தோன்றியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cassola, F. (2016). "Crocidura foetida". IUCN Red List of Threatened Species 2016: e.T136578A22310170. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T136578A22310170.en. https://www.iucnredlist.org/species/136578/22310170. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Arlo Hinckley, Miguel Camacho-Sanchez, Manuel Ruedi, Melissa T R Hawkins, Madeleine Mullon, Anna Cornellas, Fred Tuh Yit Yuh, Jennifer A Leonard, Evolutionary history of Sundaland shrews (Eulipotyphla: Soricidae: Crocidura) with a focus on Borneo, Zoological Journal of the Linnean Society, 2021, https://doi.org/10.1093/zoolinnean/zlab045
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னியோ_மூஞ்சூறு&oldid=3574432" இலிருந்து மீள்விக்கப்பட்டது