போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி
Appearance
போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டாக்சோடெரிடே
|
பேரினம்: | பாராடாக்சோடேரா
|
இனம்: | பா. போர்னியேனா
|
இருசொற் பெயரீடு | |
பாராடாக்சோடேரா போர்னியேனா பேயெர், 1931 |
பாராடாக்சோடேரா போர்னியேனா (Paratoxodera borneana) என்பது பொதுவாக போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது புரூணையில் காணப்படும் கும்ப்பிடுபூச்சி பேரினமான பாராடாக்சோடேரா சிற்றினம் ஆகும். முதலில் இதனைப் பா. கார்னிகோலிசு துணையினமாக அடையாளம் காணப்பட்டது.[1][2] 2009ஆம் ஆண்டில் டாக்சோடெரினி இனக்குழு திருத்தப்பட்டபோது, போர்னியேனாவினை கார்னிகோலிசிலிருந்து வேறுபடுத்தும் முக்கிய பண்புகள் இல்லாததால் போர்னியேனா ஓர் உருவத் தோற்றம் என வகைப்படுத்தப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] Tree of Life Web Project (2005).
- ↑ "Archived copy". Archived from the original on 2009-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Texas A&M UNiversity - ↑ Roy, R. 2009. "Révision des Toxoderini sensu novo (Mantodea, Toxoderinae)." Revue suisse de zoologie 116, 93–183.