பொலியோப்தால்மசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலியோப்தால்மசு
பொலியோப்தால்மசு பெக்ட்டின்ரோசுட்ரிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கோபிபார்மிசு
குடும்பம்:
ஆக்சுடெர்சிடே
பேரினம்:
பொலியோப்தால்மசு

வாலென்சியென்சிசு, 1837
மாதிரி இனம்
பொலியோப்தால்மசு போடார்டி
பாலாசு, 1770[1]

பொலியோப்தால்மசு (Boleophthalmus) என்பது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலைச் சேர்ந்த சேற்று உளுவை பேரினமாகும் .

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது ஆறு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2]

  • பொ. பிர்டோசோங்கி முர்டி, 1989
  • பொ. போடார்ட்டி (பல்லாசு, 1770) (போடார்ட்டின் கண்ணாடி-கோபி)
  • பொ. கேருலியோமாகுலேடசு மெக்குலோச் & வெயிட், 1918 (நீலப்புள்ளி சேற்று உளுவை)
  • பொ. துசூமியேரி வாலென்சியென்சிசு, 1837 (துசூமியேர் சேற்று உளுவை)
  • பொ. பெக்டினிரோசுட்ரிசு (லின்னேயஸ், 1758) (பெரிய நீல நிற புள்ளி சேற்று உளுவை)
  • பொ. பொட்டி போல்கர், ஜாபர் & கான்ஸ்டான்டினிடிசு, 2013

மேற்கோள்கள்[தொகு]

  1. Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Boleophthalmus". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 29 July 2018.
  2. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). Species of Boleophthalmus in FishBase. April 2013 version.

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

CodeZoo[ <span title="Dead link tagged May 2019">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலியோப்தால்மசு&oldid=3851057" இலிருந்து மீள்விக்கப்பட்டது