பொமரியா கோனியோகலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பொமரியா கோனியோகலோன்
உயிரியல் வகைப்பாடு e
திணை: தாவரம்
உயிரிக்கிளை: பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை: ஒருவித்திலையி
வரிசை: Liliales
குடும்பம்: Alstroemeriaceae
பேரினம்: Bomarea
இனம்: B. goniocaulon
இருசொற் பெயரீடு
Bomarea goniocaulon
Baker

பொமரியா கோனியோகலோன் என்பது அல்ஸ்ட்ரோமெரியாசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும் . பெரு மற்றும் ஈக்வடார் நாட்டை உறைவிடமாகக் கொண்டுள்ள இத்தாவரம், அங்குள்ள பிச்சிஞ்சா மாகாணத்தில் மூன்று முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மலைக் காடுகளின் வாழ்விடத்திலிருந்து இதனை அறியலாம்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mogollón, H.; Pitman, N. (2003). "Bomarea goniocaulon". IUCN Red List of Threatened Species 2003: e.T42791A10749078. doi:10.2305/IUCN.UK.2003.RLTS.T42791A10749078.en. https://www.iucnredlist.org/species/42791/10749078. பார்த்த நாள்: 31 சனவரி 2024. 
  2. Kew World Checklist of Selected Plant Families
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொமரியா_கோனியோகலோன்&oldid=3879960" இலிருந்து மீள்விக்கப்பட்டது