பேச்சு:வளரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


"சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை". சரியாகப் புரியவில்லை. தற்போதைய பட்டுக்கோட்டைக்கும் சிவகங்கைக்கும் என்ன தொடர்பு? --Jaekay 16:21, 23 பெப்ரவரி 2008 (UTC)

வளரி வேறு பூமராங் வேறு.--Kanags \உரையாடுக 10:23, 29 மே 2012 (UTC)[பதிலளி]
விளக்கத்திற்கு நன்றி கனகு, இரு கட்டுரைகளையும் மேலோட்டமாகப் படித்தேன். இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகத் தோன்றியது. ஆங்கிலத்திலுள்ள இரு கட்டுரைகளையும் இணைக்க வலியுறுத்தியும் உள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:37, 29 மே 2012 (UTC)[பதிலளி]
இல்லை, அப்படி இணைக்க வேண்டாம். பூமராங் என்பது ஆத்திரேலியப் பழங்குடிகளுடையது.--Kanags \உரையாடுக 10:41, 29 மே 2012 (UTC)[பதிலளி]

Valari என்ற ஆங்கில கட்டுரையில் அதன் தனித்துவம் பற்றி விளக்கப்பட்டுள்ளது, இவ்வாறிருக்க அதனை நீக்கச் சொல்லுவது முறையற்றது.--Kanags \உரையாடுக 10:45, 29 மே 2012 (UTC)[பதிலளி]

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி Kanags, நானே அவ்வார்ப்புருவை நீக்கலாமென்று எண்ணியிருந்தேன், நீங்களே நீக்கி விட்டீர்கள். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:19, 29 மே 2012 (UTC)[பதிலளி]

வளரி பகுதியில் பதிவை நீக்க காரணம்[தொகு]

வளரி என்பதற்கு அகராதியில் கள்ளர்தடி என்று இருக்கும் போது, என்னுடைய பதிவை நீக்குவதற்கு என்ன காரணம். புதுக்கோட்டை தொண்டைமான் படையில் வளரி படை இருந்ததை caste and tribes of southern India (volume 3) -page 70 தெளிவாக இருக்கும் போது நீக்க காரணம் என்ன. விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 05:26, 13 மார்ச் 2019 (UTC)

அப்படியொரு படை இருந்ததாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. உங்களிடம் இருந்தால் மூல உரையைக் கொண்டு வாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 05:39, 13 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வளரி&oldid=2674782" இலிருந்து மீள்விக்கப்பட்டது