பயனர் பேச்சு:விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- நந்தினி (பேச்சு) 05:20, 24 அக்டோபர் 2016 (UTC)

இருவரும் ஒருவரா?[தொகு]

நீங்களும் பயனர்:விக்னேஷ்வர் என்ற பயனரும் ஒருவரா? அவ்வாறெனின், உங்கள் புதிய பயனர் கணக்கை முடக்க வேண்டி வரலாம்.--Kanags \உரையாடுக 09:19, 24 அக்டோபர் 2016 (UTC)

பதில்[தொகு]

விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் மட்டுமே என்னால் பயன்படுத்த படும், விக்னேஷ்வர் என்பதை நீங்கள் முடக்கி கொள்ளலாம் விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 15:31, 24 அக்டோபர் 2016 (UTC)

October 2016[தொகு]

Information icon Hello, விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார், welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 10:54, 25 அக்டோபர் 2016 (UTC)

Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 month for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 14:14, 26 அக்டோபர் 2016 (UTC)
See பயனர் பேச்சு:விக்னேஷ்வர்--AntanO 14:15, 26 அக்டோபர் 2016 (UTC)

April 2017[தொகு]

Information icon Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO 09:40, 1 ஏப்ரல் 2017 (UTC)

March 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:31, 12 மார்ச் 2019 (UTC)

June 2019[தொகு]

Information icon தயவு செய்து நடுநிலை நோக்கில் இல்லாத தொகுப்புகளை கட்டுரையில் மேற்கொள்ளாதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:43, 14 சூன் 2019 (UTC)

கட்டைரையை மீண்டும் இணைக்கவும்[தொகு]

நான் எழுதிய கட்டுரையில் என்ன நடுநிலை இல்லை. நீக்க என்ன காரணம். எதுவும் பொய்யாக எழுதப்பட்டுள்ளதா, நான் குறிப்பிட்டுள் தொண்டைமான் பற்றி ஆதாரங்கள் விரிவாக தனி கட்டுரையாக விக்கியில் உள்ளது. குற்றப்பரம்பரை பற்றிய ஆதாரங்கள் விரிவாக விக்கியில் கட்டுரையாக உள்ளது. கள்ளர் ஜமீன்கள் பற்றி 1920 ல் வெளிவந்த கள்ளர் சரித்திர நூலில் பக்கம் 64 ல் விரிவாக தந்துள்ளார். இந்த புத்தகம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நூல். இதை எல்லாம் ஆராயாமல் நீங்கள் உடனே உடனே நீக்க வேண்டிய காரணம் என்ன, அதுவும் பதிவு செய்த இரண்டு நிமிடத்தில், எதன் அடிப்படையில் நீக்கினிர். இந்த கட்டுரையில் மிகைப்படுத்தி எதுவும் எழுதவில்லையே. விளக்கம் தரவும். உங்கள் செயல்பாடு நடுநிலையக இல்லை என்பதே இதை குறிக்கிறது. மீண்டும் இந்த கட்டுரையை மீண்டும் இணைக்க வேண்டும். விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 11:54, 14 சூன் 2019 (UTC)

நீங்கள் ஒரு கட்டுரையை விரிவாக்கம் செய்யும் போது, அதற்கான சான்றுகளை கட்டுரைகளில் இணையுங்கள், அப்போது தான் நீங்கள் செய்த விரிவாக்கத்தை பிறபயனரால் மீளமைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது. ---கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:34, 14 சூன் 2019 (UTC)

August 2019[தொகு]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.ஆதாரமற்ற உள்ளடக்கத்தை சேர்த்தல். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:22, 16 ஆகத்து 2019 (UTC)

ஆதாரமற்ற தகவல்கள்[தொகு]

கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார்கள் சேர்ந்து தொழில்களின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த சாதியை உருவாக்குகிறார்கள். இருப்பினும் இவர்களின் இருப்பிடங்களும், பழக்க வழக்கங்களும் ஒருவருக்கொருவர் முற்றிலுமாக மாறுபட்டவையாகும். //

இது எதன் அடிப்படையில் எழுதப்பட்டது. தொண்டைமான் மன்னர்களுக்கு , சேதுபதி மன்னர்களுக்கும் திருமண உறவுகள் உள்ளது. முக்குலோத்தோரிடம் திருமண உறவுகள் பல நூற்றாண்டாக உள்ளது. தஞ்சையில் கள்ளர், அகம்படியர் பழக்கவழக்கங்கள் , இருப்பிடங்ள் ஓரே மாதிரியே. தஞ்சை கள்ளர்கள், மதுரை கள்ளர்கள் பழக்கவழக்கங்கள் வேறு வேறாக இருப்பதால் இருவரும் வேறு வேறு சமுகமாக கருதமுடியாது. அதைப்போல் முக்குலத்தோர் , அவர்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தார் போல் பழக்கவழக்கங்கள் மாறுப்படும். கள்ளர் என்ற பகுதியில் ஆதாரம் இல்லாமல் , மேலே கூறிய தகவல் இணைக்க அவசியம் என்ன. நீங்கள் கள்ளர்கள் பற்றி ஆய்வு செய்தவரா? விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 12:18, 1 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்