பேச்சு:தி. க. சுப்பராய செட்டியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரின் பெயர் சோடசாவதானம் தி. க. சுப்பராய செட்டியார், ஆனால் வீ. சுப்பராய செட்டியார் என்று தவறாக உள்ளது. அதனால் தி. க. சுப்பராய செட்டியார் என்னும் பெயருக்கு தலைப்பை மாற்ற பரிந்துரை செய்கிறேன், மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள். சான்று 1, சான்று 2

கவனிக்க: @Kanags, AntanO, Arularasan. G, and Sengai Podhuvan:கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:24, 6 ஏப்ரல் 2020 (UTC)

👍 விருப்பம்--AntanO (பேச்சு) 05:39, 6 ஏப்ரல் 2020 (UTC)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 06:15, 6 ஏப்ரல் 2020 (UTC)
மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:25, 6 ஏப்ரல் 2020 (UTC)