பேச்சு:திராயானின் தூண்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராயனுடைய தூண், தூபி அல்லது தம்பம் என்றிருக்கலாம். மெய்யெழுத்து முதலாகக் கொண்டு சொற்கள் உருவாகலாது. --AntonTalk 01:38, 14 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

’டிராஜனின் தூண்’ அல்லது ’டிராஜனின் கம்பம்’ என இருக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:28, 14 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

டிராஜனின் தூண் சரியாக படுகிறது. சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:32, 14 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
திராயான் அல்லது திராயன் என்பதே சரியான பெயர்.--Kanags \உரையாடுக 08:23, 9 திசம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]