திராயானின் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராயானின் தூண்
Trajan's Column
Colonna di Traiano.jpg
Locationரோம்
Built inகி. பி., 113
Built by/forடிராஜன்
Type of structureரோமானிய கட்டிடக்கலை
RelatedList of ancient monuments
in Rome
திராயானின் தூண் is located in Rome
திராயானின் தூண்
திராயானின் தூண்

திராயானின் தூண் (Trajan's Column, இத்தாலியம்: Colonna Traiana) என்பது இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது உரோமைப் பேரரசன் திராயானின் டேசியன் போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் கிபி 113 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் தளம் உட்பட தூண் நாற்பத்து இரண்டு மீட்டர் (138 அடி) உயரம் வரை ஆகும். இந்த உயரம் சரியாக இந்த தளத்தில் இருந்த மலையின் உயரம் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Trajan's Column, Rome
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராயானின்_தூண்&oldid=3420055" இருந்து மீள்விக்கப்பட்டது