பேச்சு:திராயானின் தூண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராயனுடைய தூண், தூபி அல்லது தம்பம் என்றிருக்கலாம். மெய்யெழுத்து முதலாகக் கொண்டு சொற்கள் உருவாகலாது. --AntonTalk 01:38, 14 பெப்ரவரி 2014 (UTC)

’டிராஜனின் தூண்’ அல்லது ’டிராஜனின் கம்பம்’ என இருக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:28, 14 பெப்ரவரி 2014 (UTC)

டிராஜனின் தூண் சரியாக படுகிறது. சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:32, 14 பெப்ரவரி 2014 (UTC)
திராயான் அல்லது திராயன் என்பதே சரியான பெயர்.--Kanags \உரையாடுக 08:23, 9 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திராயானின்_தூண்&oldid=1762974" இலிருந்து மீள்விக்கப்பட்டது