பேச்சு:தமிழர் ஆடற்கலை
Appearance
தமிழர் நடனக்கலை என்பது இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அல்லது தமிழர் ஆடற்கலை என இருக்க வேண்டும். --கோபி 17:24, 10 பெப்ரவரி 2007 (UTC)
- நன்றி கோபி. நடனத்தை ஆடவேண்டு. ஆடல் கலை என்று தமிழர் அறிவியல் என்ற நூலில் மாத்தளை சோமு குறிப்பிடுகின்றார். கும்மி ஆட்டம், கோலாட்டம் என்று பார்க்கும் பொழுது ஆடற்கலை என்பது பொருத்தமாகவே படுகின்றது. பிறரும் கருத்து தந்தால் நன்று. --Natkeeran 17:29, 10 பெப்ரவரி 2007 (UTC)
- அம்மன்கூத்து
- அன்னக்கொடி விழாக்கூத்து
- அனுமன் ஆட்டம்
- ஆலி ஆட்டம்
- இடையன் இடைச்சி கதை
- இரணிய நாடகம்
- இருளர் இன மக்களின் ஆட்டங்கள்
- இலாவணி
- உடுக்கைப்பாட்டு
- உறுமி
- கோமாளியாட்டம்
- எக்காளக்கூத்து
- ஒட்டநாடகம்
- ஒயில்கும்மி
- ஒயிலாட்டம்
- கட்சிப்பாட்டு
- கட்டைக்குழல்
- கண்ணன் ஆட்டம்
- கணியான் ஆட்டம்
- கதை வாசிப்பு
- கப்பல் பாட்டு
- கரகாட்டம்
- கரடியாட்டம்
- கருப்பாயி ஆட்டம்
- கருப்பாயி கூத்து
- கல்யாண காமிக்
- கழியல் ஆட்டம்
- கமுவேற்ற விழாகூத்து
- கழைக்கூத்து
- களரி
- களமெழுத்தும் பாட்டும்
- காமாட்டா
- காமாட்டா கொட்டுதல்
- காமன் எரிப்பு ஆட்டம்
- காலடியாட்டம்
- காளை ஆட்டம்
- கானாப்பாட்டு
- கிருட்ணனாட்டம்
- கும்மி குறத்திக்களி
- குறவன் குறத்தி ஆட்டம்
- கைச்சிலம்பாட்டம்
- கையுறை பாலைக்கூத்து
- கொக்கலிக்கட்டை ஆட்டம்
- கொறத்திகளி ஆட்டம்
- கோத்தர் மக்களின் ஆட்டங்கள்
- கோடாங்கி பாட்டு
- கோணாங்கி ஆட்டம்
- கோலாட்டம்
- சக்கையாட்டம்
- சந்தைகாமிக்
- சாமியாட்ட காமிக்
- சாமியாட்டம்
- சிம்மநடனம்
- சிண்டு நடனம்
- சிலம்பாட்டம்
- செனக்குத்து ஆட்டம்
- சேர்வையாட்டம்
- சேலையாட்டம்
- டப்பாக்கூத்து
- தப்பாட்டம் (பறையாட்டம்)
- தகதாட்டம்
- தும்பிப்பாட்டு
- தெக்கத்தி வெள்ளையம்மா
- தெருக்கூத்து
- தேவராட்டம்
- தோடர் மக்களின் ஆட்டங்கள்
- தோல்பாவை கூத்து
- நையாண்டி மேளம்
- பக்கிரிசா பாட்டு
- பகல்வேடம்
- பாதவர் கழியல்
- பசனைப்பாட்டு
- பாகவத மேளா
- பாம்பு நடனம்
- பின்னல் கோலாட்டம்
- பிருந்தாவன் கும்மி
- புலியாட்டம்
- பெரியமேளம்
- பேயோட்டம்
- பேயோட்ட காமிக்
- பொம்மலாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம்
- பொன்னர் சங்கர் விழாக்கூத்து
- போட்டி வேதக்கதைப்பாடல்
- மயானக்கொள்ளை
- மயிலாட்டம்
- மரக்காலாட்டம்
- மாடிப்பாட்டு
- கும்மிக்கூத்து
- மோடியாட்டம்
- ராசாணியாட்டம்
- வண்ணான் வண்ணாத்தி கூத்து
- வழியாட்டம்
- வழிகாப்பு நாடகம்
- வில்லுப்பாட்டு
- வீரப்பத்ரசாமி ஆட்டம்
- வைத்தானை ஆட்டம்
- வேதாள ஆட்டம்
- ஜிம்பளா மேளம்
Start a discussion about தமிழர் ஆடற்கலை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தமிழர் ஆடற்கலை.