ஜிம்பளா மேளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிம்ப்ளா என்ற தோலிசைக் கருவி இசைக்கப்படுவதால் இப்பெயர் வந்ததாகவும், கருவியை வாசிக்கும்போது எழும் ஓசை ஜிம்ப்ளாங் என எழுவதால் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சிம்ப்ளா மேளம், சிம்ப்ளா கொட்டு, எருதுகட்டு மேளம் என வேறு பெயர்களும் உண்டு. தவிலை விட நீளம் குறைந்த கருவியாகும். எருதுகட்டுக்கு மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலை பின்னர் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்பளா_மேளம்&oldid=1160829" இலிருந்து மீள்விக்கப்பட்டது