பேச்சு:சோ லா மோதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Booradleyp1: இதில் ழா என்பது தனித்து ஒலிக்கிறதே?? இது சரியானதா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:33, 4 பெப்ரவரி 2019 (UTC)

சோ லா மோதல் (en:Cho La (Sikkim and Tibet)) என்பது சரியான ஒலிப்பாக இருக்கும்.--Kanags (பேச்சு) 10:53, 4 பெப்ரவரி 2019 (UTC)
@Gowtham Sampath:, @Kanags: "சோ லா மோதல்" என்பதுதான் சரி. நான்தான் யோசிக்காமல் இடைவெளிமட்டும் கொடுத்து நகர்த்தி விட்டேன். வழிமாற்றின்றி தலைப்பை மாற்றி உதவவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 11:02, 4 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோ_லா_மோதல்&oldid=2648687" இலிருந்து மீள்விக்கப்பட்டது