பேச்சு:செங்குந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்குந்தர் குல புகழ்மிக்க மனிதர்[தொகு]

செங்குந்தர் குல புகழ்மிக்க மனிதர் என்ற பகுதி தேவையா? ஒவ்வொரு சாதியினரும் இப்படி பட்டியல் போடத் தொடங்கலாம். பலருக்கும் பொதுவாக கருதும் தலைவர்கள் மேல் சாதி முத்திரை விழத்தான் இது உதவும்--ரவி 17:40, 15 ஜூன் 2009 (UTC)

ஒவ்வொரு குலத்திற்கும் குறிப்பிடத்தக்க மனிதர் என்ற தனிப் பட்டியலே ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது!--Gokulakannan 03:19, 10 ஜூலை 2009 (UTC)

குறிப்பிடத்தக்க செங்குந்தர்[தொகு]

இப்பகுதியில் செங்குந்தரல்லாதவர் சேர்க்கப்பட்டுள்ளனர் நடேச முதலியார் வேளாளர் குலத்தவர். பின் வரும் இணைப்பை பார்க்கவும் http://books.google.co.in/books?id=BscBAAAAMAAJ&q=natesa+mudaliar+vellalar&dq=natesa+mudaliar+vellalar&hl=en&sa=X&ei=B3gJU7byMNCgogSjwYKwBA&ved=0CEIQ6AEwBQ

அதே போன்று மாகறல் கார்த்திகேய முதலியார் தொண்டைமண்டல வேளாளர் குலத்தவர் https://en.wikipedia.org/wiki/Thondaimandala_Mudaliar

காரி நாயனார் பிராமணர் https://en.wikipedia.org/wiki/Kari_Nayanar

பெருமிழலைக் குறும்ப நாயனார் குறுப கௌண்டர் https://en.wikipedia.org/wiki/Perumizhalai_Kurumba_Nayanar

கிருபானந்த வாரியார் வீர சைவர் குலத்தவர். http://variyarswamigal.com/swamigal.htm https://en.wikipedia.org/wiki/List_of_Lingayats

இடங்கழி நாயனார் இருக்கு வேளிர் குலம் (யாதவர் ) http://books.google.com/books?id=kv3VAAAAMAAJ&q=idangazhi+nayanar+velir&dq=idangazhi+nayanar+velir&hl=en&sa=X&ei=aIMJU-SAGpTqoATciICAAg&ved=0CDwQ6AEwAg

http://books.google.com/books?id=LpLmAAAAMAAJ&q=idankali+nayanar&dq=idankali+nayanar&hl=en&sa=X&ei=XYQJU_-9Bc7soATDlICIAg&ved=0CCkQ6AEwAA

மக்கள் தொகை[தொகு]

மக்கள் தொகை ஆதாரமற்றது. அதே இணைத்தளம் வேறு ஒரு எண்ணிக்கை காண்பிக்கிறது http://www.peoplegroups.org/explore/GroupDetails.aspx?peid=41307

செங்குந்தர் சாலியர் வேறுபாடு[தொகு]

தொழிலடிப்படையில் பிறந்தது சாதியாயின் செங்குந்தருக்கும் சாலியருக்கும் என்ன வேறுபாடு ? இருவருமே நெசவுத்தொழில் தானே செய்கின்றனர்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:39, 27 அக்டோபர் 2012 (UTC)

மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr), செங்குந்தர் என்பவர்கள் மன்னர்களின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்களாவர், இவர்கள் சிற்றரசர்களாகவும் இருந்துள்ளனர். நெசவுத் தொழில் பொதுவாக இருப்பதனால் இரண்டு சாதியினரும் ஒன்றாக முடியாது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:50, 27 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செங்குந்தர்&oldid=1622437" இருந்து மீள்விக்கப்பட்டது