பேச்சு:செங்குந்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்குந்தர் குல புகழ்மிக்க மனிதர்[தொகு]

செங்குந்தர் குல புகழ்மிக்க மனிதர் என்ற பகுதி தேவையா? ஒவ்வொரு சாதியினரும் இப்படி பட்டியல் போடத் தொடங்கலாம். பலருக்கும் பொதுவாக கருதும் தலைவர்கள் மேல் சாதி முத்திரை விழத்தான் இது உதவும்--ரவி 17:40, 15 ஜூன் 2009 (UTC)

ஒவ்வொரு குலத்திற்கும் குறிப்பிடத்தக்க மனிதர் என்ற தனிப் பட்டியலே ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது!--Gokulakannan 03:19, 10 ஜூலை 2009 (UTC)

குறிப்பிடத்தக்க செங்குந்தர்[தொகு]

இப்பகுதியில் செங்குந்தரல்லாதவர் சேர்க்கப்பட்டுள்ளனர் நடேச முதலியார் வேளாளர் குலத்தவர். பின் வரும் இணைப்பை பார்க்கவும் http://books.google.co.in/books?id=BscBAAAAMAAJ&q=natesa+mudaliar+vellalar&dq=natesa+mudaliar+vellalar&hl=en&sa=X&ei=B3gJU7byMNCgogSjwYKwBA&ved=0CEIQ6AEwBQ

அதே போன்று மாகறல் கார்த்திகேய முதலியார் தொண்டைமண்டல வேளாளர் குலத்தவர் https://en.wikipedia.org/wiki/Thondaimandala_Mudaliar

காரி நாயனார் பிராமணர் https://en.wikipedia.org/wiki/Kari_Nayanar

பெருமிழலைக் குறும்ப நாயனார் குறுப கௌண்டர் https://en.wikipedia.org/wiki/Perumizhalai_Kurumba_Nayanar

கிருபானந்த வாரியார் வீர சைவர் குலத்தவர். http://variyarswamigal.com/swamigal.htm https://en.wikipedia.org/wiki/List_of_Lingayats

இடங்கழி நாயனார் இருக்கு வேளிர் குலம் (யாதவர் ) http://books.google.com/books?id=kv3VAAAAMAAJ&q=idangazhi+nayanar+velir&dq=idangazhi+nayanar+velir&hl=en&sa=X&ei=aIMJU-SAGpTqoATciICAAg&ved=0CDwQ6AEwAg

http://books.google.com/books?id=LpLmAAAAMAAJ&q=idankali+nayanar&dq=idankali+nayanar&hl=en&sa=X&ei=XYQJU_-9Bc7soATDlICIAg&ved=0CCkQ6AEwAA

மக்கள் தொகை[தொகு]

மக்கள் தொகை ஆதாரமற்றது. அதே இணைத்தளம் வேறு ஒரு எண்ணிக்கை காண்பிக்கிறது http://www.peoplegroups.org/explore/GroupDetails.aspx?peid=41307

செங்குந்தர் சாலியர் வேறுபாடு[தொகு]

தொழிலடிப்படையில் பிறந்தது சாதியாயின் செங்குந்தருக்கும் சாலியருக்கும் என்ன வேறுபாடு ? இருவருமே நெசவுத்தொழில் தானே செய்கின்றனர்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:39, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr), செங்குந்தர் என்பவர்கள் மன்னர்களின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்களாவர், இவர்கள் சிற்றரசர்களாகவும் இருந்துள்ளனர். நெசவுத் தொழில் பொதுவாக இருப்பதனால் இரண்டு சாதியினரும் ஒன்றாக முடியாது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:50, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பக்கம் பூட்டுதல் நீக்கம்[தொகு]

பக்கத்தை தயவு செய்து பூட்ட வேண்டாம். மற்றவர்களுக்கு பயனில்லாது போகும். இனிமேல் நான் உரையாடிய பிறகே திருத்துகிறேன். பூட்டை திறக்கவும். பயனுள்ள கான்ட்ரிபியூஷன்ஸ் இல்லாது போகும், பூட்டினால், Kavin Mudaliar (பேச்சு) 12:26, 4 ஏப்ரல் 2020 (UTC)

பக்கத்தை திறக்க[தொகு]

பூட்டை திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் உரையாடிய பின்பே திருத்தங்கள் மேற்கொள்வேன். எனவே மற்றவர்களின் பயனுள்ள திருத்தங்கள் மேற்கொள்ள நிர்வாகிகள் பூட்டை திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Kavin Mudaliar (பேச்சு) 05:17, 5 ஏப்ரல் 2020 (UTC)

@Kavin Mudaliar: இக்கட்டுரையில் சான்றில்லாத நீக்கப்பட்ட உள்ளடக்கத்தையே, தாங்கள் மீண்டும், மீண்டும் Copy & paste செய்து வருகிறீர்கள், அதனாலே இந்த பக்கம் 3 மாதத்திற்கு காப்பு செய்யப்பட்டது. தங்களின் வேண்டுக்கோளுக்கு ஏற்ப பக்கம் 1 மாத கால அளவில் காப்பு செய்யப்படுகிறது. தாங்கள் ஏதாவது உள்ளடக்கத்தை சேர்க்க வேண்டும் என நினைத்தால், இந்த பேச்சு பக்கத்திலேயே தெரிவியுங்கள், நிர்வாகிகள் அதை சரிபார்த்து கட்டுரையில் இணைப்பர். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:17, 5 ஏப்ரல் 2020 (UTC)

குறிப்பிடதக்க செங்குந்தர்கள்[தொகு]

குறிப்பிடதக்க செங்குந்தர்கள் என்ற பகுதி எதற்க்காக நீக்கப்பட்டது? Tirukodimadachengunrur (பேச்சு) 06:14, 1 மே 2020 (UTC)[பதிலளி]

@Tirukodimadachengunrur: Add proper/valid reference-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:23, 2 மே 2020 (UTC)[பதிலளி]

சேனைத்தலைவர் பக்கத்தில் proper/Valid reference இல்லாமல் தான் அனைத்தும் உள்ளது. முதலில் அதை சரிபார்க்கவும். Tirukodimadachengunrur (பேச்சு) 15:54, 4 மே 2020 (UTC)[பதிலளி]

Remove unnecessary description of the Caste's Name.[தொகு]

We need Remove "மேலும் பாலி மொழியில் கட்டிய - குல (khattiya-kula) என்றால் அரச குலம் என்று பொருள். அதுவே மருவி, கய் - குல (khai-kula) என்றாகி பின் கைக்கோளர் என்றானது என்றும் கூறுவர்". Because it will seen as over buildup of the great community by others. It is unnecessary.

 Please  Open the page and allow to edit.... Kavin Mudaliar (பேச்சு) 11:16, 13 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

பக்கத்தை திறக்க....[தொகு]

We need to remove unnecessary etymology of the caste name as the kaikolar name come from Kshatriya kula Kavin Mudaliar (பேச்சு) 15:21, 19 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செங்குந்தர்&oldid=3321042" இலிருந்து மீள்விக்கப்பட்டது