பேச்சு:கௌதம நீலாம்பரன்
Appearance
தலைப்பு
[தொகு]இவர் தன்னுடைய நூல்களிலெல்லாம் கௌதம நீலாம்பரன் என்றே எழுதியுள்ளார். எனவே, தலைப்பும் அவ்வாறிருப்பதே தகும்.--பாஹிம் (பேச்சு) 13:50, 14 செப்டம்பர் 2015 (UTC)
- @Rsmn: --மதனாகரன் (பேச்சு) 13:57, 14 செப்டம்பர் 2015 (UTC)
- கௌதம நீலாம்பரன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:59, 14 செப்டம்பர் 2015 (UTC)
- நீண்ட ஓய்விற்குப் பிறகு வந்தமையால் முன்னதாக எழுதப்பட்ட கட்டுரையை கவனிக்கவில்லை. இவ்விரு கட்டுரைகளையும் கௌதம நீலாம்பரன் என்ற பெயரில் ஒன்றிணைத்து உதவவும்.--மணியன் (பேச்சு) 15:40, 14 செப்டம்பர் 2015 (UTC)
ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:46, 14 செப்டம்பர் 2015 (UTC) நன்றி நந்தகுமார். --மணியன் (பேச்சு) 04:19, 15 செப்டம்பர் 2015 (UTC)
- விகடன் எழுதிய செய்தி நான் விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரைக்குப் பின்னர் வெளிவந்தது.--Kanags \உரையாடுக 20:50, 14 செப்டம்பர் 2015 (UTC)
- அவர்களே தமிழ் விக்கியிலிருந்துதான் வெட்டி ஒட்டியிருப்பார்களோ ? :-)--மணியன் (பேச்சு) 04:19, 15 செப்டம்பர் 2015 (UTC)
- அண்மையில் சந்தித்த சில முண்ணனி இதழாளர்கள் தத்தம் நிறுவனங்களில் பணிபுரிவோர் பலர் தமிழ் விக்கிப்பீடியாவை முதல் தரவு மூலமாகவும் அவசரத் தேவைகளுக்கு அப்படியே பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இதனாலேயே, எந்த அளவுக்குத் தமிழ் விக்கிப்பீடியா செய்திகள் நம்பகத்தன்மை மிக்கவை என்ற கவலையையும் பகிர்ந்தனர் :) இந்த நிலை மகிழச் செய்தாலும் நாம் சரியான, தரமான, விரிவான தகவலைத் தருவதற்கான பொறுப்பு கூடி வருவதையும் உணர்த்தியது.--இரவி (பேச்சு) 06:39, 15 செப்டம்பர் 2015 (UTC)
- ஊடகங்களுக்கு உரிய ஆக்குநர்சுட்டை வழங்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. --மதனாகரன் (பேச்சு) 06:52, 15 செப்டம்பர் 2015 (UTC)
- படைப்பாக்கப் பொதுமங்களின் பதிப்புரிமை குறித்து முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. விக்கிப்பீடியாவில் இருந்தால் இலவசம், யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அளவிலேயே பலரும் புரிந்து வைத்துள்ளார்கள். முதலில், அனைவரும் பயன்படுத்தும் போக்கு வரட்டும். அதன் பிறகு, முதற்கண் படிமங்களின் பதிப்புரிமையை வலியுறுத்துவோம். அப்புறம், எங்கிருந்தது சுட்டது என்றே தெரியக்கூடாது என்று சுடுபவர்கள் என்றைக்கும் பதிப்புரிமையைக் குறிப்பிடப் போவதில்லை :) --இரவி (பேச்சு) 07:38, 15 செப்டம்பர் 2015 (UTC)