உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கீழ்மாம்பட்டு மாரியம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled
கீழ்மாம்பட்டு மாரியம்மன் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

கூழ்வார்த்தல்- ’வார்த்தல்’ என்பது ஊற்றுதல், வழங்குதல் என்ற பொருள் தருமா?--Booradleyp1 (பேச்சு) 13:38, 6 மார்ச் 2017 (UTC)Reply

@செல்வா: எனது சந்தேகத்தைத் தெளிவாக்க வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:52, 19 மார்ச் 2017 (UTC)Reply
ஈழத்தில் அப்பொருளால் தான் வழங்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 04:23, 19 மார்ச் 2017 (UTC)Reply
தெளிவுபடுத்தியதற்கு நன்றி Kanags.--Booradleyp1 (பேச்சு) 04:38, 20 மார்ச் 2017 (UTC)Reply
ஆம் வார்த்தல் என்றால் ஊற்றுதல் (இதன் வழி வழங்குதல், மாழைகளால் ஆன உருவங்கள் செய்தல் - ஏனெனில் உருக்கு ஊற்றி உறையச்செய்து வடித்தல் என்னும் பற்பல பொருள்களும் கிளைக்கின்றன). நான் அடிக்கடி சொல்லும் ஓர் எதிரெதிர் ஆங்கில-தமிழ்ச் சொற்கள்: war in English is pOr in Tamil, but pour in English is war (வார்) in Tamil. This is a strange doublet. --செல்வா (பேச்சு) 14:30, 20 மார்ச் 2017 (UTC)Reply
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:08, 20 மார்ச் 2017 (UTC)Reply
நன்றி, செல்வா.--Booradleyp1 (பேச்சு) 04:45, 21 மார்ச் 2017 (UTC)Reply

@செல்வா:, war - pour ஒப்புமை சுவையான தகவல். நன்றி. @Booradleyp1: வார்த்தல் என்பது தமிழகத்திலும் அறிமுகமான சொல்லாகத் தான் தோன்றுகிறது. பேச்சு வழக்கில் கூழ் ஊற்றுவது என்று சொன்னாலும், நெஞ்சில்/வயிற்றில் பால் வார்த்தாய் போன்ற சொலவடைகளும் உள்ளன தானே?--இரவி (பேச்சு) 09:24, 21 மார்ச் 2017 (UTC)Reply