பெரும் மாம்பழச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் மாம்பழச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஏஜிதினிடே
பேரினம்:
ஏஜிதினா
இனம்:
ஏ. லாப்ரெசுனேயி
இருசொற் பெயரீடு
ஏஜிதினா லாப்ரெசுனேயி
(ஹார்ட்லாப், 1844)

பெரும் மாம்பழச்சிட்டு (Great iora)(ஏஜிதினா லாப்ரெசுனேயி) என்பது ஏஜிதினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது கம்போடியா, சீனா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aegithina lafresnayei". IUCN Red List of Threatened Species 2016: e.T22707443A94124419. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707443A94124419.en. https://www.iucnredlist.org/species/22707443/94124419. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_மாம்பழச்சிட்டு&oldid=3873404" இலிருந்து மீள்விக்கப்பட்டது