பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெரிய பிரித்தானியாவின் ஆன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆன்
மைக்கேல் தாலின் ஓவியம், 1705
இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசி, இசுக்காட்லாந்தின் அரசி
ஆட்சிக்காலம் 8 மார்ச் 1702 – 1 மே 1707
பிரித்தானியா 23 ஏப்ரல் 1702
முன்னையவர் வில்லியம் III
பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் அரசி
ஆட்சிக்காலம் 1 மே 1707 – 1 ஆகத்து 1714
பின்னையவர் ஜார்ஜ் I
வாழ்க்கைத் துணை டென்மார்க்கின் இளவரசர் ஜார்ஜ்
வாரிசு
இளவரசர் வில்லியம்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபு இசுட்டூவர்ட்டு அரச குடும்பம்
தந்தை யேம்சு II & VII
தாய் ஆன் ஐடு
அடக்கம் 24 ஆகத்து 1714
வெஸ்ட்மின்ஸ்டர் மடம்
கையொப்பம்
சமயம் இங்கிலாந்து திருச்சபை

ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)[n 1] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆன் அரசியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயம்

இரண்டாம் யேம்சுக்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு பெப்ரவரி 6இல் பிறந்தார்.[1][2] 1683 சூலை 28 அன்று டென்மார்க்கின் அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.

1705 மார்ச் 8இல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து குடியரசு இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 மே 1இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து இணைந்த பெரிய பிரித்தானியாவின் அரசியானார்.

1714 ஆகஸ்டு 1 காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.[3][4]

குறிப்புகள்[தொகு]

  1. இக்கட்டுரையில் உள்ள அனைத்து நாட்களும் ஆன் வாழ்ந்த நாட்களில் பெரிய பிரித்தானியாவில் பின்பற்றப்பட்ட பழைய பாணி யூலியன் நாட்காட்டியை ஒட்டியது; ஒரே விலக்கு இங்கிலாந்தின் புத்தாண்டுத் துவக்கமான 25 மார்ச்சுக்கு மாற்றாக ஆண்டுகள் 1 சனவரியில் துவங்குவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Gila Curtis, "The Life and Times of Queen Anne"; Weidenfeld & Nicolson, இலண்டன்,ISBN 0-297-99571-5 12 முதல் 17 வரை பக்கங்கள்
  2. Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. ISBN 0-300-09024-2 பக்கம் 4
  3. Anne Somerset (2012)."Queen Anne: The Politics of Passion". London: HarperCollins. ISBN 978-0-00-720376-5 ; പേജ് 394
  4. Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. ISBN 0-300-09024-2 பக்கம் 528