பெரியதிருக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய திருக்கோணம்
செட்டித் திருக்கோணம்
கிராமம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
அரசு
 • நிர்வாகம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,487
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
பாலின விகிதம்1029 /
எழுத்தறிவு58.71%
மக்களவைத் தொகுதிபெரம்பலூர்
Civic agencyஅரியலூர்

பெரிய திருக்கோணம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டத்தின் அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

இந்த கிராமத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வங்களான ஐயனார், அடைக்கா கருப்பு, நொண்டி கருப்பு மற்றும் மலையாள கருப்பு ஆகியவை உள்ளன. இக்கோவிலானது கி.பி. 765-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் இந்த ஊரின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மொத்த மக்கள் 2487, ஆண்கள் 1226, பெண்கள் 1261[1] .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியதிருக்கோணம்&oldid=3814735" இலிருந்து மீள்விக்கப்பட்டது