பூப்பறிக்க வருகிறோம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூப்பறிக்க வருகிறோம்
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்புபி. சீனிவாஸ்
கதைஏ. வெங்கடேஷ்
இசைவித்தியாசாகர்
நடிப்புசிவாஜி கணேசன்
அஜய்
மாளவிகா
ரகுவரன்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புசலீம்
பி. எஸ். வாசு
கலையகம்ஐஸ்வர்யா பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடு17 செப்டம்பர் 1999 (1999-09-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூப்பறிக்க வருகிறோம் (Pooparika Varugirom) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் அஜய் மற்றும் மாளவிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். அதே சமயம் சிவாஜி கணேசன், ரகுவரன், மா. நா. நம்பியார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படம் 1999 செப்டம்பரில் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியாகி வணிக ரீதியாக மோசமான தோல்வியை தழுவியது.[1][2] இது ஒரு தோல்விப் படமாக இருந்த போதிலும் தெலுங்கில் பெல்லி சம்பந்தம் என மறு ஆக்கம் செய்யபட்டது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

பாடல் வரிகளை வாசன் எழுதினார்

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.