புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி | |
---|---|
இயற்பெயர் | குப்புசாமி |
பிறப்பிடம் | தமிழ்நாடு, ![]() |
இசை வடிவங்கள் | நாட்டுப்புறப் பாடகர், பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் |
புஷ்பவனம் குப்புசாமி என்றறியப்படும் குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். தம் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர்.[1] தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[2]
=வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
பாடிய பாடல்கள்[தொகு]
பாடிய நாட்டுப்புறப் பாடல்கள்[தொகு]
ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான்...
பாடிய திரைப்படப் பாடல்கள்[தொகு]
ஆளான நாள் முதலா...
நான் ரெடி நீங்க ரடியா...
நடித்த திரைப்படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Transcending boundaries" (in en-IN). The Hindu. 6 July 2009. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/transcending-boundaries/article637877.ece.
- ↑ "Welcome to Navarasam Website". www.lakshmansruthi.com. 2021-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-28 அன்று பார்க்கப்பட்டது.