புள்ளி காட்டுப்புறா
Appearance
புள்ளி காட்டுப்புறா Speckled wood pigeon | |
---|---|
கிழக்கு சிக்கிமில் புள்ளி காட்டுப்புறா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கொலம்பா
|
இனம்: | C. hodgsonii
|
இருசொற் பெயரீடு | |
Columba hodgsonii விகோர்சு, 1832 |
புள்ளி காட்டுப்புறா (Speckled wood pigeon)(கொலம்பா கோட்க்சோனி) என்பது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான புறா சிற்றினம் ஆகும். இது காஷ்மீரிலிருந்து வடகிழக்கு இந்தியா, கிழக்கு திபெத், மத்திய சீனா, யுன்னான் மற்றும் மியான்மர் வரையிலான மலைக்காடுகளில் வாழ்கிறது.
விளக்கம்
[தொகு]புள்ளி காட்டுப்புறாவின் உடலின் மேல் பகுதியில் கழுத்தினைத் தவிர முழுவதும் அரக்கு பழுப்பு நிறத்தில் உள்ளது. பல புறாக்களைப் போலவே மாறுபட்டது. இதன் உடலின் கீழ்ப் பகுதி புள்ளிகளுடன் கூடியது. இந்தப் பறவையின் நீளம் 38 சென்டிமீட்டர் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Columba hodgsonii". IUCN Red List of Threatened Species 2016: e.T22690159A93262909. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690159A93262909.en. https://www.iucnredlist.org/species/22690159/93262909. பார்த்த நாள்: 12 November 2021.