பிலிப்சு சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
பிலிப்சு சுண்டெலி
Phillips's mouse
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. phillipsi
இருசொற் பெயரீடு
Mus phillipsi
உரோட்டன், 1912

பிலிப்சு சுண்டெலி (Phillips's mouse-மசு பிலிப்சி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. அதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி மற்றும் சூடான பாலைவனங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S.; Nameer, P.O. (2008). "Mus phillipsi". IUCN Red List of Threatened Species 2008: e.T13977A4376826. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13977A4376826.en. https://www.iucnredlist.org/species/13977/4376826. 
  2. Wroughton, R.C. (1915). Bombay Natural History Society’s mammal survey of India, Burma and Ceylon. Report no. 19 (Bengal, Bihar and Orissa). Journal of the Bombay Natural History Society 24(1): 96–110.
  3. Wroughton, R.C. (1919). Summary of results from the Indian Mammal Survey of the Bombay Natural History Society, Part III. Journal of the Bombay Natural History Society 26(2): 338–379.
  4. Mohapatra. P.P., S.S. Talmale, V. Sarkar & S.K. Dutta (2021). First record of Wroughton’s Small Spiny Mouse Mus phillipsi Wroughton, 1912 (Rodentia: Muridae) from Odisha, India with notes on diversity and distribution of other rodents.Journal of Threatened Taxa 13(2): 17611–17618. https://doi.org/10.11609/jott.4989.13.2.17611-17618
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்சு_சுண்டெலி&oldid=3637558" இலிருந்து மீள்விக்கப்பட்டது