பிறிட்ஸ்கர் பரிசு
Appearance
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு | |
---|---|
விளக்கம் | கட்டிடக்கலையில் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு.[1] |
இதை வழங்குவோர் | ஹையாத் பவுண்டேஷன் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வெகுமதி(கள்) | US$100,000 |
முதலில் வழங்கப்பட்டது | 1979 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2013 |
இணையதளம் | http://www.pritzkerprize.com |
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.[1] கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு.
இப் பரிசு பெற்றவர்களின் முழுமையான பட்டியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Goldberger, Paul (May 28, 1988). "Architecture View; What Pritzker Winners Tell Us About the Prize". The New York Times. பார்க்கப்பட்ட நாள் June 26, 2009.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- பிறிட்ஸ்கர் உத்தியோகபூர்வ தளம் பரணிடப்பட்டது 2006-04-10 at the வந்தவழி இயந்திரம்