வாங் சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் வாங்.

வாங் சு (Wang Shu)
Wang-Shu Taipei.jpg
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்சீனம்
பிறப்பு4 நவம்பர் 1963 (1963-11-04) (அகவை 58)
உரும்கி, க்சின்ஞ்சியாங், சீனம்
பாடசாலைநாஞ்சிங் தொழில்நுட்பவியல் கழகம் (தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்),
டோங்ச்சி பல்கலைக்கழகம்
பணி
கட்டிடங்கள்நிங்போ அருங்காட்சியகம்
விருதுகள்பிறிட்ஸ்கர் பரிசு

வாங் சு (சீனம்: 王澍, பிறப்பு 4 நவம்பர், 1963)[1] செஜியாங் மாகாணத்தின் ஆங்சௌவைச் சேர்ந்த ஒரு கட்டடக்கலைஞர் (architect). இவர் சீன கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பிரிவின் புலமுதல்வர் (dean) ஆவார். 2012ஆம் ஆண்டு இவர் பிறிட்ஸ்கர் பரிசினை வென்ற முதல் சீனக்குடிமகன் என்ற பெருமையைப் பெற்றார். உலக அளவில் கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகப்பெரும் பரிசு இதுவாகும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாங் சு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்_சு&oldid=3257498" இருந்து மீள்விக்கப்பட்டது