உள்ளடக்கத்துக்குச் செல்

சீனப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீன மரபு முறைகளுக்கும், இலக்கண, ஒலிப்பியல் முறைகளுக்கும் ஒழுங்கி அமைந்த பெயர் சீனப் பெயர் ஆகும்.

தமிழ்ப் பெயர், மேற்குநாட்டு பெயர் மரபுகளில் இருந்து சீனப் பெயர் மரபுகள் வேறுபடுகின்றன. சீனப் பெயர் மரபில் குடும்பப் பெயர் முதலாதகவும், நபரின் பெயர் இரண்டாவதாகவும் அமைகின்றது. ஒருவரின் குடும்பப் பெயர் தலைமுறை தலைமுறையாக வரும் பெயர். பொதுவாக அவரின் தந்தை பெயர் இல்லை.

1977 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வின் படி 45 குடும்பப் பெயர்களை 70% சீனர்கள் கொண்டிருக்கின்றார்கள்.[1] அவை பின்வருமாறு:

Top 10 surnames, which together account for about 40% of Chinese people in the world. Many surnames have various ways of romanization, the following listed spellings include பின்யின், which is the standard in the PRC and சிங்கப்பூர், and other commonly used spellings.

Li/Lee 李, Wang/Wong 王, Zhang/Chang 張/张, Zhao/Chao 趙/赵, Chen/Chan 陳/陈, Yang/Young 楊/杨, Wu 吳/吴, Liu 劉/刘, Huang/Wong 黃/黄, Zhou/Chow

The 11th to 20th common surnames, which together account for more than 10% of Chinese people in the world:

Xu/Hsu 徐, Zhu/Chu 朱, Lin/Lam 林, Sun 孫/孙, Ma 馬/马, Gao/Kao 高, Hu 胡, Zheng 鄭/郑, Guo 郭, Xiao/Siu/Hsiao/Siew 蕭/萧/肖

The 21st to 30th common surnames, which together account for about 10% of Chinese people in the world:

Xie/Hsieh/Cheu 謝/谢, He/Ho 何, Xu/Hsu 許/许, Song/Soong 宋, Shen 沈, Luo 羅/罗, Han 韓/韩, Deng 鄧/邓, Liang 梁, Ye 葉/叶

The next 15 common surnames, which together account for about 10% of Chinese people in the world:

Fang/Fong 方, Cui 崔, Cheng 程、Pan 潘, Cao 曹, Feng 馮/冯, Wang 汪, Cai 蔡, Yuan 袁, Lu 盧/卢, Tang 唐, Qian 錢/钱, Du 杜, Peng 彭, Lu 陸/陆


இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. study by Li Dongming (李栋明), a Chinese historian, as published in the article "Surname" (姓) in Dongfang Magazine (东方杂志) (1977), the common Chinese surnames are
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்_பெயர்&oldid=2437527" இலிருந்து மீள்விக்கப்பட்டது