பிரைமேலா டுடெசோனா
Appearance
பிரைமேலா டுடெசோனா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. tutezona
|
இருசொற் பெயரீடு | |
Brymela tutezona Crosby & B.H.Allen |
பிரைமேலா டுடெசோனா என்பது பைலோட்ரிக்கேசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பாசி வகையாகும்.[2][3] இது பனாமாவை உட்பிரதேசமாகக் கொண்டுள்ள தாவரமாகும். துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் போன்றவைகளை வாழிடமாகக் கொண்டுள்ள இது, வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bryophyte Specialist Group (2000). "Brymela tutezona". IUCN Red List of Threatened Species 2000: e.T39173A10172513. doi:10.2305/IUCN.UK.2000.RLTS.T39173A10172513.en. https://www.iucnredlist.org/species/39173/10172513. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Goffinet, B.; Buck, W. R.; Shaw, A. J. (2008). "Morphology and Classification of the Bryophyta". In Goffinet, B.; Shaw, J. (eds.). Bryophyte Biology (2nd ed.). New York: Cambridge University Press. pp. 55–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-87225-6.
- ↑ Goffinet, B.; Buck, W.R. (4 March 2014). "Classification of extant moss genera". Classification of the Bryophyta. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.