பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
BHIM
உருவாக்குனர்இந்தியாவின் தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம் (NPCI)
தொடக்க வெளியீடு30 டிசம்பர் 2016
தளம்Google Play
App Store (iOS)
கிடைக்கும் மொழிஇந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, அஸ்ஸாமி [1]
மென்பொருள் வகைமைபண பரிவர்த்தனை
இணையத்தளம்BHIM

பிம் (BHIM) என்பது இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனைக்கான டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையைச் செய்ய பயன்படும் ஒரு கைபேசிப் பயன்பாடு ஆகும். இது Payment and Settlement Systems Act, 2007 ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கூட்டு முயற்சியாகும். இது இந்தியாவில் ஒரு வலுவான டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை உருவாகும் முயற்சி ஆகும்.

பண பரிவர்த்தனையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பண பரிவர்த்தனை துரிதமுறை மற்றும் சுலபமாக நடைபெற ஏதுவாகிறது.

ஊக்குவிப்பு வங்கிகள்[தொகு]

இந்தியாவின் தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம் (National Payments Corporation of India-NPCI) இல் பத்து முக்கிய ஊக்குவிப்பு வங்கிகள் உள்ளன. பின்வரும் வங்கிகள் அதில் அடங்கும். பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, சிட்டிபாங்க் என். ஏ மற்றும் எச்எஸ்பிசி ஆகியவை[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Online. https://www.npci.org.in/product-overview/bhim-product-overview (பார்த்த நாள் 4/1/2018). 
  2. Online. https://bhimupi.org.in/who-we-are (பார்த்த நாள் 4/1/2018).