பிஜ்னோர்
Appearance
பிஜ்னோர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 29°22′N 78°08′E / 29.37°N 78.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிஜ்னோர் |
அரசு | |
• சட்ட மன்ற உறுப்பினர் | சுச்சி (பாரதிய ஜனதா கட்சி) |
ஏற்றம் | 225 m (738 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,15,381 |
மொழி | |
• அலுவல் | இந்தி[1] |
• Additional official | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-20 |
இணையதளம் | www |
பிஜ்னோர் (Bijnor) இது இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகரம். இது பிஜ்னோர் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து சாலைவழியாக மற்ற நகரங்களைச் சென்றடையலாம். நாட்டின் பிற பாகங்களுக்கு சென்றடைய இரயில் போக்குவரத்தும் உண்டு. மாநில நெடுஞ்சாலைகளும் இதன் வழியே கடந்து போகின்றன.
வரலாறு
[தொகு]இந்நகரம் சில காலம் இசுலாமியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது..
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.