உள்ளடக்கத்துக்குச் செல்

பாலையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 பாலையூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மொழிகள்
  அலுவல்   தமிழ், ஆங்கிலம்
  பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

பாலையூர் என்பது தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

இது தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளைக் கொண்டது. இக்கிராமம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலிருந்து 282 கிலோமீட்டரில் உள்ளது. தற்போதைய மக்கள்தொகை 2,000.[1] அருகிலுள்ள கிராமங்கள்: பேராவூர், நக்கம்பாடி, கொக்கூர், விஜயநகரம், தூத்துக்குடி, தரங்கம்பாடி, காரைக்கால் மற்றும் சீர்காழி. காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

விவசாயம் மற்றும் முக்கிய பயிர்கள்

[தொகு]

நெல், பருத்தி, சோளம் ஆகியவை முக்கியமான வணிக பயிர்களாகும். மாவட்டத்தில் பெரும்பாலும் வண்டல் மண் பரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக பாலையூரில் வாழை, தென்னை, மிளகாய், நிலக்கடலை, கீரைகள் மற்றும் மஞ்சள் போன்றவைகள் சிறிய அளவில் வளரக்கூடியதற்கு ஏற்ற மண்ணாக உள்ளது.

மேற்கோள்கள்:

[தொகு]
  1. "Map Of Palaiyur Village In Thiruvarur, Tamil Nadu". Retrieved 2015-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலையூர்&oldid=4427833" இலிருந்து மீள்விக்கப்பட்டது