பார்பேதுலா
Appearance
பார்பேதுலா | |
---|---|
பார்பேதுலா பார்பேதுலா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரிபார்னிமிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | பார்பேதுலா லின்க், 1790
|
மாதிரி இனம் | |
கோபிதிசு பார்பேதுலா லின்னேயஸ், 1758 |
பார்பேதுலா (Barbatula) என்பது ஐரோப்பா மற்றும் ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நெமச்செலிடே குடும்பத்தில் உள்ள மீன் பேரினமாகும்.[1] இவை நீரோடைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பேரினத்தில் ஐரோப்பாவின் குகை மீன்களும் அடங்கும். இது 2015-ல் ஜெர்மனியில் உள்ள டான்யூப் - ஆக்டோப் அமைப்பினால் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]
பார்பேதுலா முன்னர் பல சிற்றினங்களை உள்ளடக்கியது. ஆனால் இவற்றில் பல பிற பேரினங்களுக்கு மாற்றப்பட்டன, குறிப்பாக ஆக்சினோமாசீலசு.[1]
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது 19 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:
- பார்பேதுதுலா அல்டாயென்சிசு எஸ். கியூ. ஜு, 1992
- பார்பேதுதுலா பார்பத்துலா (லின்னேயஸ், 1758)
- பார்பேதுதுலா கோப்டோனென்சிசு (குண்ட்ரைசர், 1973)
- பார்பேதுதுலா கோனிலோபசு புரோகோபிவ், 2016 [4]
- பார்பேதுதுலா ட்ஜ்புட்ஸீ (ப்ரோகோபீவ், 2003)
- பார்பேதுதுலா டிசப்சினென்சிசு ப்ரோகோபீவ், 2016 [4]
- பார்பேதுதுலா கோலுப்சோவி (ப்ரோகோபீவ், 2003)
- பார்பேதுதுலா மார்க்ககுலென்சிசு (மென்'ஷிகோவ், 1939)
- பார்பேதுதுலா மின்சியானென்சிசு (வாங் & ஜு, 1979)
- பார்பேதுதுலா நுடா (பிளீக்கர், 1864)
- பார்பேதுதுலா ஓரியாடு (டிஎஸ் ஜோர்டான் & போலர், 1903)
- பார்பேதுதுலா பொட்டானினோரம் (புரோகோபீவ், 2007)
- பார்பேதுதுலா குய்னார்டி (பகெசுகு-மெசுடெர், 1967)
- பார்பேதுதுலா ரெசுடிரிகேட்டா புரோகோபீவ், 2015 [5]
- பார்பேதுதுலா சவாடை (ப்ரோகோபீவ், 2007)
- பார்பேதுதுலா ஸ்டுரனி (இசுடெயின்டாச்னர், 1892)
- பார்பேதுதுலா டோமியானா (உருஸ்கி (ரு), 1920)
- பார்பேதுதுலா தோனி (டைபோவ்சுகி, 1869) [6]
- பார்பேதுதுலா ஜெடென்சிசு (சோரிக், 2000)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம் Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Behrmann-Godel, J.; A.W. Nolte; J. Kreiselmaier; R. Berka; J. Freyhof (2017). "The first European cave fish". Current Biology 27 (7): R257–R258. doi:10.1016/j.cub.2017.02.048. பப்மெட்:28376329.
- ↑ Andy Coghlan (3 April 2017). "First ever cavefish discovered in Europe evolved super-fast". New Scientist. பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
- ↑ 4.0 4.1 Prokofiev, A. M. (2016). "Loaches of the genus Barbatula (Nemacheilinae) of the Zavkhan River basin (Western Mongolia)". Journal of Ichthyology 56 (6): 818–831. doi:10.1134/S0032945216060084.
- ↑ Prokofiev, A. M. (2015). "A new species of Barbatula from the Russian Altai (Teleostei: Nemacheilidae)". Zootaxa 4052 (4): 457. doi:10.11646/zootaxa.4052.4.3. http://mapress.com/zootaxa/2015/f/z04052p464f.pdf.
- ↑ Prokofiev, A. M. (2016). "Redescription and systematic position of nominal loach species Nemacheilus compressirostris and N. sibiricus (Nemacheilidae)". Journal of Ichthyology 56 (4): 488–497. doi:10.1134/S0032945216040111.