கல் அயிரை
Appearance
கல் அயிரை | |
---|---|
திரிப்லோபிசா பெர்கானென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகெலும்பி
|
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | நீமாசெலிடே
|
பேரினம் | |
சுமார் 50, உரையினை காண்க |
நீமாசெலிடே (Nemacheilidae) அல்லது கல் அயிரை என்பது சிப்ரினிபார்ம் மீன் வரிசையினைச் சார்ந்த குடும்பம்ஆகும். இவை பெரும்பாலும் ஐரோவாசியாவில் நீரோடைகளில் காணப்படும். ஆப்பிரிக்காவில் இவை ஆப்ரோமாசெலியசு என்ற பேரினத்துடன் நீரோடை சூழல்களில் வாழ்கின்றன. இக்குடும்பத்தில் சுமார் 790 சிற்றினங்கள் உள்ளன.
பேரினங்கள்
[தொகு]இக்குடும்பத்தின் விவரிக்கப்பட்ட பேரினங்கள் பின்வருமாறு:[1]
- அபோரிக்திசு
- அகந்தோகோபிடிசு
- அப்ரோனெமசீலசு
- பார்பத்துலா
- கிளேயா
- திராகோனெக்ட்சு[2]
- திஜிஹுனியா
- எய்டினெமாச்சிலசு[3]
- கெடினிச்சிசு
- ஹீமினோமாசீலசு
- கேமடுலா
- இளம்நெமசெய்லசு
- இந்தோரோனெக்டெசு
- இந்தோட்ரிப்ளோபிசா
- இசுகந்தாரியா
- லேபியாடோபிசா
- லெபுவா
- மெசோனோமாசீலசு
- மைக்ரோனெமசீலசு
- நெமசெய்லசு
- நெமச்சிலிச்சிசு
- நியோனொஎமாசெலியசு
- ஓரியோனெக்டெசு
- ஆக்சினோமாசீலசு
- பரகாந்தோகோபிடிசு[4]
- பாராகோபிடிசு
- பரனெமச்சிலசு
- பரசிஸ்துரா
- பெட்ருயிசிதையுசு
- பஒசோசித்துரா
- புரோடோனிமாச்சிலசு
- தெரோனெமாசிலியசு[5]
- கிங்காய்ச்சிசு
- ரியாகோசிஸ்டுரா[6]
- சசானிடுயசு[7]
- இசுகிசுடுரா
- செக்டோரியா
- செமினேமாச்சேலுசு
- சிபீனோக்டசு
- இசுபேரோபிசா
- சுண்டோரோனெக்டெசு
- இலாரிமிச்சிசு
- திராக்காட்டிச்சிசு
- திரிப்லோபிசா
- திரோகுளோகோபிடிசு
- திரோக்லோனெக்டெசு[8]
- தியூபெரோசிஸ்டுரா
- தர்சினோமாச்சிலசு
- யுனானிலசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kottelat, M. (2012). "Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei)". The Raffles Bulletin of Zoology: 1–199. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s26/Conspectus_cobitidum.pdf.
- ↑ Kottelat, M. (2012): Draconectes narinosus, a new genus and species of cave fish from an island of Halong Bay, Vietnam (Teleostei: Nemacheilidae). Revue Suisse de Zoologie, 119 (3): 341-349.
- ↑ Segherloo, I.H., Ghaedrahmati, N. & Freyhof, J. (2016): Eidinemacheilus, a new generic name for Noemacheilus smithi Greenwood (Teleostei; Nemacheilidae). Zootaxa, 4147 (4): 466-476.
- ↑ Singer, R.A. & Page, L.M. (2015): Revision of the Zipper Loaches, Acanthocobitis and Paracanthocobitis (Teleostei: Nemacheilidae), with Descriptions of Five New Species. Copeia, 103 (2): 378–401.
- ↑ Bohlen, J. & Šlechtová, V. (2011): A new genus and two new species of loaches (Teleostei: Nemacheilidae) from Myanmar. Ichthyological Exploration of Freshwaters, 22 (1): 1-10.
- ↑ Kottelat, Maurice (2019-05-29). "Rhyacoschistura larreci , a new genus and species of loach from Laos and redescription of R. suber (Teleostei: Nemacheilidae)" (in en). Zootaxa 4612 (2): 151–170. doi:10.11646/zootaxa.4612.2.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:31717063. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.4612.2.1.
- ↑ Freyhof, J., Geiger, M.F., Golzarianpour, K. & Patimar, R. (2016): Sasanidus, a new generic name for Noemacheilus kermanshahensis Bănărescu & Nalbant, with discussion of Ilamnemacheilus and Schistura (Teleostei; Nemacheilidae). Zootaxa, 4107 (1): 65-80.
- ↑ Zhang, C.-G.; Zhao, Y.-H. (2016). Species Diversity and Distribution of Inland Fishes in China. Science Press. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787030472106.