உள்ளடக்கத்துக்குச் செல்

பார்டெல் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்டெல் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபீட்சு
இனம்:
கை. பார்டெல்சி
இருசொற் பெயரீடு
கைலோபீட்சு பார்டெல்சி
(சேசென், 1939)

பார்டெல் பறக்கும் அணில் (Bartel's flying squirrel)(கைலோபீட்சு பார்டெல்சி) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சாவகம் தீவில் உள்ள இசுகுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினமாகும். இது அகணிய உயிரியாகும். இது இங்கு மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கிறது.[1]

பெயர்

[தொகு]

பார்டெல் பறக்கும் அணில் இடச்சு இயற்கை ஆர்வலர் மேக்சு எட்வர்ட் காட்லீப் பார்டெல்சின் நினைவாக பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Clayton, E. (2017). "Hylopetes bartelsi". IUCN Red List of Threatened Species 2016: e.T10602A115098024. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T10602A22243650.en. https://www.iucnredlist.org/species/10602/115098024. பார்த்த நாள்: 23 June 2022. 
  2. Beolens, Bo; Watkins, Michael; Michael, Grayson (2009). The Eponym Dictionary of Mammals. JHU Press. p. 30. ISBN 9780801895333.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்டெல்_பறக்கும்_அணில்&oldid=3746488" இலிருந்து மீள்விக்கப்பட்டது