பாகேசுவர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகேசுவர் சட்டமன்றத் தொகுதி
Bageshwar
உத்தராகண்ட சட்டப் பேரவை, தொகுதி எண் 47
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்பாகேஸ்வர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅல்மோரா
மொத்த வாக்காளர்கள்1,18,311[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
5th Uttarakhand Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
பார்வதி தாசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாகேசுவர் சட்டமன்றத் தொகுதி (Bageshwar Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்திய நாடாளுமன்றத்தின் பாகேசுவர் அல்மோரா மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 கோபால் இராம் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1969 சரசுவதி தேவி
1974
1977 புரான் சந்த் ஜனதா கட்சி
1980 கோபால் இராம் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 புரான் சந்த் பாரதிய ஜனதா கட்சி
1993 இராம் பிரசாத் தம்தா இந்திய தேசிய காங்கிரசு
1996 நாராயண் இராம் தாசு பாரதிய ஜனதா கட்சி
உத்தராகண்டச் சட்டமன்றம்
2002 இராம் பிரசாத் தம்தா இந்திய தேசிய காங்கிரசு
2007 சந்தா இராம் தாசு பாரதிய ஜனதா கட்சி
2012
2017
2022
2023^ பார்வதி தாசு
  • ^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023 இடைத்தேர்தல்[தொகு]

2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்: பாகேசுவர் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பார்வதி தாசு 33,247 49.54 6.4
காங்கிரசு பசாந் குமார் 30,842 45.96 19.08
நோட்டா நோட்டா 1,257 1.87 0.71
வாக்கு வித்தியாசம் 2,405 3.58 12.68
பதிவான வாக்குகள் 67,108 55.44 N/A
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2022[தொகு]

2022 உத்தராகண்ட் சட்டமன்றத் தேர்தல்: பாகேசுவர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி சந்தான் இராம் தாசு 32,211 43.14 -8.11
காங்கிரசு இரஞ்சித் தாசு 20,070 26.88 -2.28
ஆஆக பசந்த் குமார்[4] 16,109 21.57 புதியது
நோட்டா நோட்டா 864 1.16 -1.18
பசக ஓம் பிரகாசு 722 0.97 -15.77
வாக்கு வித்தியாசம் 12,141 16.26 -5.83
பதிவான வாக்குகள் 74,671
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uttarakhand State General Assembly Election - 2022 - AC wise Voter Turnout" (PDF). ceo.uk.gov.in. 1 March 2022. Archived (PDF) from the original on 1 March 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
  2. "Bageshwar by-election result 2023". ECI. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
  3. "Uttarakhand Legislative Assembly Election 2022". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
  4. Bureau, ABP News (28 January 2022). "Uttarakhand Election: AAP Releases Sixth List Of Candidates, Fields Hem Arya From Nainital" (in en). news.abplive.com. https://news.abplive.com/elections/uttarakhand-elections-2022-aam-aadmi-party-releases-sixth-list-of-candidates-fields-hem-arya-from-nainital-rts-1509466. 

வெளி இணைப்புகள்[தொகு]

புள்ளியியல் அறிக்கைகள் உபி சட்டமன்றம்[தொகு]